நல் நட்போடு வாழ்ந்து பார் .....
தொடும் தூரத்தில் சூரியன் தெரியும் ....
விரல்கள் ஸ்பரிசத்தை நாடாமல்..
உழைப்பை விரும்பி செய்யும் ....
உறவுகள் உனக்கு
உண்மையான அன்பை வழங்குவதை நீ உணர்வாய் ...
தோல்விகள் உனக்கு
துணையாய் வந்து வெற்றிகளின்
படியில் உன்னை வழி நடத்தும்..
ரோஜாக்கள் கூட கனி ஆகாதா?
என்ற கனிவு நெஞ்சுக்கு சொந்தகாரன் ஆவாய்..
நல் நட்போடு வாழ்ந்து பார் ..
நாளைய உலகும்
நாளைய வாழ்வும்
நமக்கு தான் .....
தொடும் தூரத்தில் சூரியன் தெரியும் ....
விரல்கள் ஸ்பரிசத்தை நாடாமல்..
உழைப்பை விரும்பி செய்யும் ....
உறவுகள் உனக்கு
உண்மையான அன்பை வழங்குவதை நீ உணர்வாய் ...
தோல்விகள் உனக்கு
துணையாய் வந்து வெற்றிகளின்
படியில் உன்னை வழி நடத்தும்..
ரோஜாக்கள் கூட கனி ஆகாதா?
என்ற கனிவு நெஞ்சுக்கு சொந்தகாரன் ஆவாய்..
நல் நட்போடு வாழ்ந்து பார் ..
நாளைய உலகும்
நாளைய வாழ்வும்
நமக்கு தான் .....
சிறந்த நட்பு மனதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சொல்லிய விதம் சிறப்பு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி சகோதரி .......மிக்க நன்றி ...
Deleteவாழ்த்துக்கும் ..... என் தளத்திற்கு வந்தமைக்கும்